Deprecated: mysql_connect(): The mysql extension is deprecated and will be removed in the future: use mysqli or PDO instead in /home/callingb/public_html/system/database/mysql.php on line 6
Warning: session_start(): Cannot send session cookie - headers already sent by (output started at /home/callingb/public_html/system/database/mysql.php:6) in /home/callingb/public_html/system/library/session.php on line 11Warning: session_start(): Cannot send session cache limiter - headers already sent (output started at /home/callingb/public_html/system/database/mysql.php:6) in /home/callingb/public_html/system/library/session.php on line 11Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/callingb/public_html/system/database/mysql.php:6) in /home/callingb/public_html/index.php on line 173Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/callingb/public_html/system/database/mysql.php:6) in /home/callingb/public_html/system/library/currency.php on line 45 About Us

About Us

                                        எங்கள் நிறுவனம் 2008 ஆம் வருடம் தொடங்கப்பட்டது. எங்களின் ஆரம்ப தொழில் ஹைலம் சுட்சு போர்டு  கட்  செய்து தருவதாகும். Jan 2009ல் Computer Centre ஆரம்பித்தோம்;இதனோடு Computer Spares & Service லேசர் Printer Spares & Service, இவைகளையும் இணைத்து சிறப்பாக     செயல்படுத்தி வருகின்றோம்.

2010 முதல் வீட்டில் உபயோகப்படுத்தப்படும் Fan, Mixi, Grinder, Gas Stove, Induction Cooker இவைகளுக்கு spares மற்றும் service செய்து வருகின்றோம்.

2012 முதல் Electrical Store தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த Electrical Store-ல் அனைத்து முன்னனி கம்பெனிகளின் சுட்சுகள், வயர்கள், லைட் பிட்டிங்குகள், Wiring Pipeகள், சீலிங் Fan-கள், Table Fans விற்பனை செய்து வருகின்றோம்.

2015 ல் எங்கள் புதிய கிளை திறக்கப்பட்டது.

2016 ல் பிளம்பிங் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

வாடிக்கையாளர்கள் எங்கும் அலையாமல் Electrical Service, Computer Service, மற்றும் பிளம்பிங் வேலைகள் செய்து தருகின்றோம்.